Arivu Dose
261 views | +1 today
Follow
 
Scooped by Niroshan Thillainathan
onto Arivu Dose
Scoop.it!

நமக்குள்ளும் தங்கம் உள்ளது

நமக்குள்ளும் தங்கம் உள்ளது | Arivu Dose | Scoop.it
ஒன்று தெரியுமா நண்பர்களே? நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கும் பொழுதே நமக்கு சொந்தமாகக் கொஞ்சம் தங்கத்தையும் எடுத்துக் கொண்டே வருகிறோம்! நமது உடலில் 0,0002 கிராம் தங்கத் துகள்கள் உள்ளது. இதில் பெரும்பான்மையானது நமது இரத்தத்தில் கலந்து உள்ளது. எனவே, நீங்கள் ஒரு 8g தங்கக் கட்டி செய்யப் போதுமான இரத்... http://www.arivu-dose.com/how-much-gold-is-found-in-the-human-body/
more...
No comment yet.
Your new post is loading...
Your new post is loading...
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

தேனீக்கள் - அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள்

தேனீக்கள் - அறிவியல் தெரிந்த அதிபுத்திசாலிகள் | Arivu Dose | Scoop.it
தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் சென்று தேனைச் சேமிக்கும், தேன் கூட்டில் கல்லைக் கொண்டு எறிந்தால் கொட்டவரும் என்று போதுமான அளவுதான் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் புத்திசாலித்தனமான பூச்சிகள். தேனீக்களால் அதிநவீன முறையில் தொடர்பு கொள்ள முடியும், அதுமட்டுமின்றி அவற்றின் கண் பார்வைக்கு அப்ப... http://www.arivu-dose.com/bees-one-of-the-smartest-animals-in-this-world/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

வானவியலில் சிறந்த சாண வண்டுகள்

வானவியலில் சிறந்த சாண வண்டுகள் | Arivu Dose | Scoop.it
உங்கள் எல்லோருக்குமே சாண வண்டுகளைத் தெரியும் அல்லவா? ஆனால், இந்தச் சாண வண்டுகளுக்கும் வானியலுக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள்!ன நம்மைப் பொறுத்தவரையில் சாண வண்டுகள் ஒரு அருவருக்கத்தக்க வாழ்க்கையினை வாழும் பூச்சியினம் அவ்வளவுதா... http://www.arivu-dose.com/dung-beetles-smart-astronomers/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன்

பறவையினை பாய்ந்து பிடிக்கும் புலிமீன் | Arivu Dose | Scoop.it
பார்த்தவுடனே பயத்தினை ஏற்படுத்தும் விலங்கு புலி. அதன் உருவம், சத்தம் மற்றும் பற்கள் போன்றவற்றை பார்க்கும்போதே நமக்குக் கண்டிப்பாகப் பயத்தினை ஏற்படுத்தும். நிலத்தில் புலி இருப்பது போன்று கடலிலும் ஒரு மீன் வகை உள்ளது. அதுதான் ‘புலிமீன்’. புலியை ஒத்த குணாதிசயங்களுடன் இருப்பதால் அவ்வாறு கூறப்படுகிறது... http://www.arivu-dose.com/bird-snatching-tigerfish/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள்

இதுவரை எத்தனை மக்கள் வாழ்ந்திருப்பார்கள் | Arivu Dose | Scoop.it
எனது அறிவு டோஸ்களை விரும்புவோருக்கு நன்றாகவே தெரியும், நான் எப்பொழுதும் ஏதும் வித்தியாசமான கேள்விகளுக்குப் பதில்களை தேடுபவன் என்று. அது போன்று தான் இந்தக் கேள்வியும் கூட. உங்களில் யாராவது இன்று வரை நமது உலகில் எத்தனை மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? இல்லையா? சரி... http://www.arivu-dose.com/how-many-people-have-ever-lived-on-this-planet/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு | Arivu Dose | Scoop.it
வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, முதலில் தங்க நகைகளை வாங்குவதில் தான் வீட்டிலுள்ளவர்கள் கவனத்தினை செலுத்துவார்கள். அதில் தான் மதிப்புள்ளது எனவும் எண்ணுகிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவியுள்ள எண்ணங்களில் ஒன்று. உலகில் உள்ள மொத்த தங்கத்தில் இந்தியாவின் இல்லத்தரசிகளிடம் மட்டும் சுமார் 11% ... http://www.arivu-dose.com/indian-housewives-possess-more-gold-than-the-us-switzerland-and-german-reserves-combined/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

அவதார் படத்தில் வந்த உயிரினங்கள்

அவதார் படத்தில் வந்த உயிரினங்கள் | Arivu Dose | Scoop.it
ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ திரைப்படத்தினை மறக்கவே முடியாது. அந்தளவிற்கு மனித கற்பனையினை திரையில் காட்டிய படம் அது. ஆனால் அது போன்ற உயிரினங்கள் ஏற்கனவே உலகில் வாழ்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். விஞ்ஞானிகள் சீனாவில் செய்த படிம ஆராய்ச்சியில் ஒரு புதிய உயிரினத்தின் குறிப்புகள் கிடைத்த... http://www.arivu-dose.com/ancient-flying-reptile-named-after-avatar-creature/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

தன்னைத்தானே திரவமாக்கிக் கொள்ளும் கடலட்டை

தன்னைத்தானே திரவமாக்கிக் கொள்ளும் கடலட்டை | Arivu Dose | Scoop.it
ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வதற்கு வித்தியாசமான வழிமுறைகளை மேற்கொள்ளும். அப்போதுதான் அவை தொடர்ந்து வாழ முடியும். இதே போல்தான் கடலட்டையும் தன்னை மற்ற விலங்குகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு இரு வெவ்வேறு வழிகளைக் கையாளுகிறது. தனது உடலுறுப்பில் ஒன்றை வெளியேற... http://www.arivu-dose.com/sea-cucumbers-liquefy-themselves/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

உலகிலேயே மிக ஆழமான ஏரி

ஏரியானது சுத்தமான தண்ணீரை தன்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்பு கிடங்கு போன்றது. இவ்வுலகில் பல ஆண்டு காலமாக நிறைய ஏரிகள் இருந்து வருகிறது. இந்த ஏரிகள், மனிதனுக்கு குடிநீர் வழங்கும் ஓர் பயனுள்ள வேலையைச் செய்து வருகின்றன. சரி, ஏரிகளிலே, மிகவும் பழமை வாய்ந்த ஏரி எது என்றும், மிகவும் ஆழமான ஏர... http://www.arivu-dose.com/deepest-lake-in-the-world/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

கைகளை வீசாமல் நடப்பது கடினம்

கைகளை வீசாமல் நடப்பது கடினம் | Arivu Dose | Scoop.it
நண்பர்களே, இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம்? அதற்குக் காரணம் தெரியுமா? சும்மா டைம் பாசுக்கு வீசுகின்றோம் என்று எல்லாம் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஓர் மிக முக்கியமான காரணம் இருக்கிறது, அது என்னவென்று இந்த அறிவு டோஸில் அறியத... http://www.arivu-dose.com/effects-of-arm-swinging-while-walking/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

புத்துணர்ச்சி பெற வழி

புத்துணர்ச்சி பெற வழி | Arivu Dose | Scoop.it
நண்பர்களே, நீங்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். மேலும், இன்னும் நிறைய வேலை உள்ளது என்றும் எண்ணுவோம். இப்படியான நேரத்தில் உங்களைப் புத்துணர்ச்சி படுத்த என்ன செய்வீர்கள்? தண்ணீரை எடுத்து உங்கள் முகத்தில் வாரி அடிப்பீர்கள், சரி தானே? தண்ணீரை வாரி அட... http://www.arivu-dose.com/splashing-cold-water-on-your-face-mammalian-diving-reflex/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

சீட்டஸ் இன்வெர்சஸ்

சீட்டஸ் இன்வெர்சஸ் | Arivu Dose | Scoop.it
உலகில் வாழும் மக்களில் சிலருக்கு சீட்டஸ் இன்வெர்சஸ் (situs inversus) எனப்படும் ஓர் அசாதாரண நிலைப்பாடு இருக்கின்றது. இந்த மக்களின் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லாமல் எதிர் மாறான இடத்தில் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு, இதயம், இடது பக்க மார்பில் இருப்பதற்குப் பதில... http://www.arivu-dose.com/situs-inversus-inverted-position-of-the-internal-organs/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம்

பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம் | Arivu Dose | Scoop.it
பரீட்சை தொடங்குவதற்கு முன் உங்களுடைய பயம் மற்றும் கவலைகள் பற்றி எழுதுவதால், பதற்றம் குறைந்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முடியும் எனச் சிக்காகோ பல்கலைகழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், தேர்வுக்கு முன்னர், ஒரு காகிதத்தில் உங்கள் கவலைகளை வெளிப்படுத்துவத... http://www.arivu-dose.com/write-down-worries-before-exam-to-improve-performance/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு

குழந்தைகளின் நினைவுத்திறனில் ஒரு புதிய கண்டுபிடிப்பு | Arivu Dose | Scoop.it
நாம் சின்ன வயதில் இருக்கும்போது கணக்குப் பாடம் படிப்பதற்கு விரலைப் பயன்படுத்தி வந்தோம், ஆனால் கொஞ்சம் பெரியவர்களானவுடன் அந்தச் செயல்பாடு குறைந்துவந்து ஒரு காலகட்டத்தில் எந்த விரல்களையும் பயன்படுத்தாமலேயே கணிதத்தினை செயல்படுத்துகிறோம். இது எப்படி சாத்தியமானது? நமது நினைவுத்திறன் எப்போது வளர்ந்தது ... http://www.arivu-dose.com/new-research-sheds-light-on-how-childrens-brains-memorizes-facts/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

10 வித்தியாசமான அச்ச உணர்வுகள்

10 வித்தியாசமான அச்ச உணர்வுகள் | Arivu Dose | Scoop.it
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அச்ச உணர்வுகள் உண்டு. அதிலும் சிலரின் அச்சங்கள் மற்றவர்களையும் அச்சம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் இன்று உங்களுக்கு 10 வகையான வித்தியாசமான அச்சங்கள் பற்றி அறியத் தருகின்றேன், படிக்கின்றீர்களா? 1. சாலையினைக் கடப்பதற்கான அச்சம் (அகைரோபோபியா, Agyrophobia) – சாலையினை... http://www.arivu-dose.com/10-most-extremely-bizarre-phobias/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

ஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா?

ஆமைகள் டைனோசருக்கு முன்பே வாழ்ந்தனவா? | Arivu Dose | Scoop.it
ஆமைகள் அதிக காலம் வாழும் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் ஆகும். ஆனால் அவை டைனோசர் வாழ்ந்த காலத்தில் கூட இருந்திருக்கக்கூடுமா? ஆம், நிச்சயமாக! ஆமைகள் டைனோசர் வாழ்ந்த காலகட்டங்களிலும் வாழ்ந்துள்ளன. இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்கு ஆமைகள் பற்றி தெரியாத சில சுவாரசியங்களை அறியத் தருகிறேன், படிக... http://www.arivu-dose.com/did-turtles-live-with-the-dinosaurs/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம்

பூமியிலுள்ள தண்ணீரின் வயது சூரியனை விட அதிகம் | Arivu Dose | Scoop.it
இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு முக்கியத் தேவைகளுள் ஒன்று தண்ணீர். தண்ணீரினை அடிப்படையாகக் கொண்டுதான் நம் உலகில் எப்படி உயிரினங்கள் தோன்றியிருக்கும் என யூகித்து வைத்துள்ளோம். தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி உற்பட சூரியக் குடும்பத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் விண்வெளியில் உள்ள பனிக்கட்டிகளில... http://www.arivu-dose.com/earths-water-is-older-than-the-sun/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

விமான விபத்தும், செல்போன் பேச்சும்

விமான விபத்தும், செல்போன் பேச்சும் | Arivu Dose | Scoop.it
விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்! விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால் நாம் பேசும் அலைக்கற்றையானது, விமானத்தின் தொடர்பு அலைக்... http://www.arivu-dose.com/cellphone-plane-crash/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

பூனைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள்

பூனைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் | Arivu Dose | Scoop.it
பூனைகளைப் பலர் வீட்டுப் பிராணியாக வளர்ப்பதுண்டு, ஆனால் இந்தப் பூனைகளைப் பற்றி பலருக்குத் தெரியாத சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளப் போரீர்களா? அப்படி என்றால், கண்டிப்பாக இந்த அறிவு டோஸைப் படியுங்கள் நண்பர்களே! 1. பூனைகளின் காதுகளைக் கட்டுப்படுத்த மட்டும் 20 தசைப்பகுதிகள் உள்ளன. 2. உலகிலேய... http://www.arivu-dose.com/strange-facts-about-cats-that-prove-that-theyre-more-mysterious-than-we-thought/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

பொய்யான வானவில்

பொய்யான வானவில் | Arivu Dose | Scoop.it
பள்ளிப்பருவத்தில் வானவில்லின் ஏழு நிறங்களையும் மனதில் வைக்க “Roy G. Biv” அல்லது “VIBGYOR” என்றெல்லாம் ஞாபகம் வைத்திருப்போம். இதன் பொருள் ஊதா, இண்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு என ஏதாவது ஒரு வரிசைப்படி எடுத்துக்கொண்டிருப்போம். இவை முதன்முதலில் நியூட்டனால் கூறப்பட்ட ... http://www.arivu-dose.com/the-rainbow-lie/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

1960 வரை உருவாகாத 10 நகரங்கள்

1960 வரை உருவாகாத 10 நகரங்கள் | Arivu Dose | Scoop.it
நாம் இந்த உலகில் உள்ள சில முக்கியமான நகரங்களாக மதிப்பிடும் இன்றைய நகரங்களில் சில, 1960-ஆம் ஆண்டில் இருக்கவே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் 10 நகரங்களைப் பற்றி இன்றைய அறிவு டோஸில் உங்களுக்கு அறியத் தருகின்றேன், படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். . தென் கொரியாவில் ‘இன்சியோன்’ என்னும் நகர... http://www.arivu-dose.com/top-10-cities-that-didnt-exist-in-1960/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்

காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும் | Arivu Dose | Scoop.it
காப்பி நம் வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஒருவேளை காப்பி அருந்தவில்லை என்றாலும் நம் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அதனுடைய சில தாக்கங்களை அறிவீர்களா? காலையில் காப்பி அருந்துவது தேவையில்லாத பழக்கம். ஏன் என்றால், காலையில் நம் உடம்பில் வேலை செய்வதற்குத் தேவையான உடல் ... http://www.arivu-dose.com/benefits-and-harms-of-coffee-drinking/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

மனிதனுக்கு எதிர்காலத்தில் இறப்பு நிச்சயமா

மனிதனுக்கு எதிர்காலத்தில் இறப்பு நிச்சயமா | Arivu Dose | Scoop.it
இறப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பயம் வருகிறது. ஜெர்மனியில் ஒரு மனிதன் சராசரியாக 77 வருடங்கள் உயிருடன் இருப்பான் என்று புள்ளிவிபரத்தில் பார்க்கலாம். ஆகவே, நாங்கள் எல்லோருமே ஒரு முடிவை நோக்கித் தான் சென்றுகொண்டிருக்கிறோம். இறப்பு என்பது நிச்சயம்…! அது, சரி தானே…? இல்லவே இல்லை என்று விஞ்ஞானம... http://www.arivu-dose.com/live-forever-by-transferring-your-brain-into-a-computer/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

மரம் ஏறும் மட்ஸ்கீப்பர் மீன்கள்

மரம் ஏறும் மட்ஸ்கீப்பர் மீன்கள் | Arivu Dose | Scoop.it
மீன்களால் மரம் ஏற முடியுமா? சரி சரி, இது கேட்பதற்கே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன், மீன்களால் மரம் ஏற முடியுமா? பலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக, மீனால் எப்படி மரம் ஏற முடியும் என்று தான் கேட்பார்கள். ஏனென்றால் பெரும்பாலான மீன்கள் தண்ணீரினை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களிலே... http://www.arivu-dose.com/mudskippers-can-climb-trees/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

ஆய்வகத்தில் உருவாக்கிய உறுப்பினை விலங்கில் வளர்த்து அசத்திய விஞ்ஞானிகள்

ஆய்வகத்தில் உருவாக்கிய உறுப்பினை விலங்கில் வளர்த்து அசத்திய விஞ்ஞானிகள் | Arivu Dose | Scoop.it
இதயத்திற்கு அருகில் ‘தைமஸ்’ எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது. இது உடலில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் வல்லமை படைத்தது. ஆனால் ஒரு சிலருக்கு இதில் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது, அதனை சரிசெய்து அந்த உறுப்பிற்கு பதிலாக புதிய தைமஸ் உறுப்பினை அதே ... http://www.arivu-dose.com/scientists-grow-an-organ-in-an-animal-from-cells-created-in-lab/
more...
No comment yet.
Scooped by Niroshan Thillainathan
Scoop.it!

தியானம் - அறிவியல் பயன்கள்

தியானம் - அறிவியல் பயன்கள் | Arivu Dose | Scoop.it
பல மதங்களிலும், தியானம் ஒரு உடற்பயிற்சி நடை முறையாகப் பல வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று அறிவியல் ரீதியாகத் தியானம் செய்வதின் நன்மை பற்றி ஆய்வுகள் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளது. தியானம் செய்வதால், நரம்பியல் ரீதியாகப் பல நன்மைகள் உண்டு. இந்த ந... http://www.arivu-dose.com/the-benefits-of-meditation/
more...
No comment yet.