thedipaar news
455 views | +0 today
Follow
Your new post is loading...
Your new post is loading...
Scooped by Amala Paul
Scoop.it!

மொரோக்கோ நாட்டில் பட்டப்பகலில் நடுரோட்டில் நிர்வாண நடனம் ஆடிய 3 இளம்பெண்கள். பெரும் பரபரப்பு.

மொரோக்கோ நாட்டில் பட்டப்பகலில் நடுரோட்டில் நிர்வாண நடனம் ஆடிய 3 இளம்பெண்கள். பெரும் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Morocco என்ற நாட்டில் பட்டப்பகலில் பிசியாக இருக்கும் ஒரு சாலையில் மூன்று இளம்பெண்கள் திடீரென தங்கள் ஆடையை கழட்டிவிட்டு நிர்வாணமாக நடனம் ஆடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/morocco-femen-dance/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கப்பல் 500 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு.

அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கப்பல் 500 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு. | thedipaar news | Scoop.it
500 ஆண்டுகளுக்கு முன் உலகை கப்பலில் சுற்றிவந்த கொலம்பஸ், மூன்று கப்பல்களில் மாறி மாறி பயணம் செய்ததாக வரலாறு கூறுகிறது. இந்த கப்பல்களில் ஒன்றுதான் சாந்தா மரியா என்ற கப்பல். இந்த கப்பல் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன் சிதைந்து போய் கடலில் மூழ்கியதாக கூறப்பட்டது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/coloumbus-ship-US/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும் அமெரிக்க பெண்ணின் வீடியோ. இணையத்தில் பெரும் பரபரப்பு.

தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும் அமெரிக்க பெண்ணின் வீடியோ. இணையத்தில் பெரும் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
காலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி குடிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கிச்சனுக்கு சென்று பிரிட்ஜில் இருந்து பாலை எடுத்து காபி போட்டு குடிக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலை எடுத்து காபி போடுவதில் என்ன பரபரப்பு இருக்கப்போகிறது என்று கேட்பவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸ். அந்த பெண், காபியில் தன்னுடைய தாய்ப்பாலையும் கலந்து காபி செய்தார் என்பதுதான் ஆச்சரியமான செய்தி.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/breastmilk-coffee/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி. ராஜஸ்தானை தோற்கடித்தது

சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி. ராஜஸ்தானை தோற்கடித்தது | thedipaar news | Scoop.it

http://www.thedipaar.com/news/csk-rajastan-ipl/ஐ,.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டியில் சென்னை த்ரில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 16 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/csk-rajastan-ipl/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

லிப் கிஸ் காட்சிக்கு தனி பேமெண்ட். தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லட்சுமி மேனன்

லிப் கிஸ் காட்சிக்கு தனி பேமெண்ட். தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லட்சுமி மேனன் | thedipaar news | Scoop.it
நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த லட்சுமிமேனன், அந்த படத்தில் ஒரு காட்சியில் விஷாலுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சி ஒன்றில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வளரும் இளம் கதாநாயகி, லிப் கிஸ் காட்சியில் நடிக்கின்றாரே என்ற கேள்விக்கு அவர் கதைக்கு அந்த முத்தம் தேவை என்பதால் நடித்தேன் என்று சமாதானம் கூறினார். மேலும் கதைக்கு அவசியம் என்றால் இனிவரும் படங்களிலும் லிப் கிஸ் காட்சியில் நடிப்பேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/schoolgirls-kidnap-video/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

இரண்டு ஆண்களுடன் பிரபல ஓட்டலில் விபச்சாரம். நடிகை சுகன்யா கைது.

இரண்டு ஆண்களுடன் பிரபல ஓட்டலில் விபச்சாரம். நடிகை சுகன்யா கைது. | thedipaar news | Scoop.it
ஐதராபாத் நகரில் கடந்த இரண்டு நாட்களாக பிரபல ஓட்டல்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது. பிரபல நடிகைகள் ஐதராபாத் ஓட்டல்களில் விபச்சாரம் செய்வதாக வந்த ரகசிய தகவல்களை அடுத்த இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/sukanya-arrested/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

விந்தணுக்கள் கலந்த கேக். சக மாணவர்களுக்கு கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவி.

விந்தணுக்கள் கலந்த கேக். சக மாணவர்களுக்கு கொடுத்த 10ஆம் வகுப்பு மாணவி. | thedipaar news | Scoop.it
பள்ளி மாணவி ஒருவர் தனது சக மாணவ மாணவிகளுக்கு விந்தணுக்கள் அடங்கிய கேக்குகளை சாப்பிட கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக இன்று முழுவதும் பள்ளியில் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. மாணவியின் பெயர் மற்றும் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/semen-cake/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

ரூ.100 கோடி வசூலை நெருங்கு '2 States . அலியா பட் மகிழ்ச்சி.

ரூ.100 கோடி வசூலை நெருங்கு '2 States . அலியா பட் மகிழ்ச்சி. | thedipaar news | Scoop.it
அர்ஜூன் கபூர் மற்றும் அலியா பட் நடித்து கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான '2 States என்ற பாலிவுட் திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்குகிறது. முதல்முறையாக ஷாருக்கான், சல்மான்கான் போன்ற பெரிய ஸ்டார்கள் நடிக்காத ஒரு திரைப்படம் நூறு கோடியை நெருங்கவுள்ளதால் பாலிவுட்டில் ஆச்சரியப்பார்வை இந்த படத்தின் மீது விழுந்துள்ளது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/2states-100crores/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

குறும்படத்தை இரண்டரை மணி நேரம் ஓடும் படமாக மாற்றுவது எப்படி. முண்டாசுப்பட்டி இயக்குனர் பேட்டி.

குறும்படத்தை இரண்டரை மணி நேரம் ஓடும் படமாக மாற்றுவது எப்படி. முண்டாசுப்பட்டி இயக்குனர் பேட்டி. | thedipaar news | Scoop.it

http://www.thedipaar.com/cinema/mudasupatti-movie/கஷ்டமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ‘முண்டாசுப்பட்டி’ குறும் படத்தில் ஒரே ஒரு சம்பவம்தான். அந்த சம்பவத்தில் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்று சொல்லி யிருப்பேன். ஆனால் அதை பெரிய படமாக எடுக்கும்போது ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து பண்ண முடியாது. அதனால் என் நண்பர்களுடன் பேசி கதையை வடிவமைத்தேன். நிறைய கிளைக்கதைகள் வைத்து திரைக்கதை அமைத்ததால் இரண்டரை மணி நேரம் ஓடும் படமாக அதை மாற்ற முடிந்தது.

Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/mudasupatti-movie/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

ஆபாச உடையணிந்து சாலை நடுவில் நின்று கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டே அதிரடி கைது.

ஆபாச உடையணிந்து சாலை நடுவில்  நின்று கொண்டிருந்த நடிகை பூனம் பாண்டே அதிரடி கைது. | thedipaar news | Scoop.it
மும்பையில்உள்ள மிரா சாலை என்ற பகுதியில் இரவு 10.30 மணியில் இருந்து 11 மணிவரை மிகவும் ஆபாசமான உடையணிந்து பூனம் பாண்டே நின்று கொண்டிருந்ததாகவும் போலீஸார் அவரை எச்சரித்தும் அவர் அந்த இடத்தை விட்டு நகராமல் யாரையோ எதிர்பார்த்து காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/poonam-pandey-arrested/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

No entry mein entry: ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் சன்னிலியோன். மூன்று வேடங்களில் சல்மான்கான்.

No entry mein entry: ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் சன்னிலியோன். மூன்று வேடங்களில் சல்மான்கான். | thedipaar news | Scoop.it
கடந்த 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம் No Entry. இந்த படத்தில் சல்மான்கான், அனில்கபூர், பர்தீன்கான், பிபாஷாபாசு, செலீனா ஜைட்லி ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த இந்த திரைப்படத்தை அனீஸ் பாஸ்மி இயக்கியிருந்தார். ரூ.20 கோடியில் தயாரான இந்த திரைப்படம் ரூ.53 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்த படம் இது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/sunnyleone-sridevi/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? மூழ்கும் தென்கொரிய கப்பலில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ.

எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? மூழ்கும் தென்கொரிய கப்பலில் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ. | thedipaar news | Scoop.it
தென்கொரியாவில் 479 பேர்களுடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியனார்கள். இந்த சோக சம்பத்தில் நூற்றுக்கும் அதிகமான பள்ளிக்குழந்தைகளும் அடங்குவர்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/southkorea-ship-video/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

தர்பூசணி, வெள்ளரிக்காயுடன் படப்பிடிப்பிற்கு வரும் அஜீத். கவுதம் மேனன் ஆச்சரியம்

தர்பூசணி, வெள்ளரிக்காயுடன் படப்பிடிப்பிற்கு வரும் அஜீத். கவுதம் மேனன் ஆச்சரியம் | thedipaar news | Scoop.it
அஜீத் நடிக்கும் கவுதம் மேனன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக கவுதம் மேனன் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி வருகிறார். ஸ்டண்ட் கலைஞர்களுடன் அஜீத் ஆக்ரோஷமாக மோதும் சண்டைகாட்சிகளை ஒளிப்பதிவாளர் Dan MacArthur அவர்கள் படமாக்கி வருகிறார்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/ajith-gautham-hyderabad/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

வடக்கு கிழக்கில் மோசடி செய்த உதயகலாவின் ஒலி வடிவ ஆதாரம்!

வடக்கு கிழக்கில் மோசடி செய்த உதயகலாவின் ஒலி வடிவ ஆதாரம்! | thedipaar news | Scoop.it
http://www.thedipaar.com/news/Uthayakala-Fraud-evidence/இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு இடங்களில் பலபேரிடம் மோசடிகளை மேற்கொண்டு பல மில்லியன் ரூபாவைச் சுருட்டிக்கொண்டு தமிழகம் சென்ற தம்பதியினர் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்தவண்ணமே உள்ளது. மேற்படி சம்பவத்தின் முக்கிய நபரான உதயகலா...
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/Uthayakala-Fraud-evidence/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

வில்ஸ்மித்தின் 15 வயது மகனின் படுக்கையறையில் 16 வயது தொலைக்காட்சி நடிகை. பெரும் பரபரப்பு.

வில்ஸ்மித்தின் 15 வயது மகனின் படுக்கையறையில் 16 வயது தொலைக்காட்சி நடிகை. பெரும் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
The Karate Kid, After Earth போன்ற ஹாலிவுட் படங்களில் மிகச்சிறப்பாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ள நடிகர் வில்ஸ்மித்தின் 15 வயது மகனின் படுக்கை அறையில் 16 வயது தொலைக்காட்சி நடிகை ஒருவர் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளமான Tumblr இணையதளத்தில் வெளியாகி உள்ளதால் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/jaden-kylie-/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

கற்பழிப்பு காட்சி படப்பிடிப்பின்போது காயமடைந்த வில்லன் நடிகர். ஹீரோயின் அதிர்ச்சி

கற்பழிப்பு காட்சி படப்பிடிப்பின்போது காயமடைந்த வில்லன் நடிகர். ஹீரோயின் அதிர்ச்சி | thedipaar news | Scoop.it
பாரதிராஜாவின் தாஜ்மஹால் திரைப்படத்தில் நடித்த நடிகை ரியா சென்னின் சகோதரி ரெய்மா சென் நடிக்கும் புதிய படம் ஒன்று பாலிவுட்டில் தயாராகிறது. இந்த படத்தில் இவருடன் திலோத்தமா என்ற நடிகரும் நடிக்கும் படப்பிடிப்பு ஒன்று சமீபத்தில் மும்பை ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/rape-scene-injured/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

சென்சார் போர்டு நீக்கிய நிர்வாண காட்சிகள் இணையத்தில் கசிந்தது. சன்னிலியோன் அதிர்ச்சி

சென்சார் போர்டு நீக்கிய நிர்வாண காட்சிகள் இணையத்தில் கசிந்தது. சன்னிலியோன் அதிர்ச்சி | thedipaar news | Scoop.it
பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடித்து சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சி ஒன்று தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவி இளளஞர்களை சூடேற்றி உள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் முறைகேடாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சன்னிலியோன் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/sunny-leone-youtube/#

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

மெட்டி ஒலி சீரியல் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தபோது நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை லதா ராவ்

மெட்டி ஒலி சீரியல் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தபோது நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை லதா ராவ் | thedipaar news | Scoop.it
அப்பா தர்மபுரி, அம்மா கோயம்புத்தூர். நான் வளர்ந்தது சத்தியமங்கலத்தில். நடிகையாவேன் என கனவில் கூட நினைத்தது கிடையாது. பள்ளி விடுமுறையில் உறவினர் திருமணத்திற்காகக் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தோம். அப்போது ஓரிடத்தில் 'மெட்டி ஒலி' சீரியலின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அதை வேடிக்கைப் பார்க்கப் போனபோது, 'நடிக்க விருப்பமா?' என்று கேட்டார்கள். 'நடிக்கலாமே!' என்றேன்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/ladharao-interview/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

கோச்சடையான் தயாரிப்பாளருக்கு பிரபல வங்கி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ். அதிர்ச்சி தகவல்

கோச்சடையான் தயாரிப்பாளருக்கு பிரபல வங்கி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ். அதிர்ச்சி தகவல் | thedipaar news | Scoop.it
நாளை ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்த கோச்சடையான் திரைப்படம் திடீரென மே 23ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அறிவித்தது. இதற்கு தொழில்நுட்ப காரணம் என்று கூறப்பட்டாலும், அந்த காரணத்தை யாரும் நம்ப தயாராக இல்லை.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/kochadaiyaan-bank-loan/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

குடிபோதையில் 4வது மாடியின் பால்கனியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த இளம்பெண். அதிர்ச்சி வீடியோ

குடிபோதையில் 4வது மாடியின் பால்கனியில் இருந்து தொங்கிக்கொண்டிருந்த இளம்பெண். அதிர்ச்சி வீடியோ | thedipaar news | Scoop.it
சீனாவில் குடிபோதையில் 20 வயது இளம்பெண் ஒருவர் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள பால்கனி கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தபோது, அவர் கீழே விழுவதற்கு சில நொடிகள் முன்பு மீட்புப்படையினர் அவரது உயிரை காப்பாற்றினர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பெரும்பாலானோர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

இலங்கையின் தடைப் பட்டியலை ஏற்றது இந்தியா, மருத்துவ சிகிச்சைக்காக சென்றவரை திருப்பி அனுப்பியது

இலங்கையின் தடைப் பட்டியலை ஏற்றது இந்தியா, மருத்துவ சிகிச்சைக்காக சென்றவரை திருப்பி அனுப்பியது | thedipaar news | Scoop.it
இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடைபட்டியலை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள இந்தியா இதற்கமைய, சிறிலங்காவினால் தடைவிதிக்கப்பட்ட 424 தனிநபர்களில் ஒருவர் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக பிரித்தானியாவில் இருந்து இந்தியா வந்த போது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்றும் பிரிஐ...
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/India-Sri-Lankas-banned/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

சின்ன பையன்களிடம் தோல்வியடைந்த விஜய், அஜீத்.

சின்ன பையன்களிடம் தோல்வியடைந்த விஜய், அஜீத். | thedipaar news | Scoop.it
கடந்த பொங்கல் திருநாளில் விஜய் மற்றும் அஜீத் நடித்த ஜில்லா, வீரம் படங்களின் சாதனையை தாண்டி அதன்பின்னர் ரிலீசான கோலிசோடா வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றது.

விஜய் மிலன் இயக்கத்தில் 'பசங்க' படத்தில் நடித்த நான்கு சிறுவர்களின் நடிப்பில் வெளியான 'கோலி சோடா, நேற்று 100வது நாளை எட்டியது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/golisoda-success/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

பாலிவுட் பிரபல நடிகையுடன் இரவு நேர கிளப்புகளில் சுற்றித்திரியும் யுவராஜ்சிங்.

பாலிவுட் பிரபல நடிகையுடன் இரவு நேர கிளப்புகளில் சுற்றித்திரியும் யுவராஜ்சிங். | thedipaar news | Scoop.it
பாலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் கெமிஸ்ட்ரி அடிக்கடி ஒர்க் அவுட் ஆவது உண்டு. இந்நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை Leepakshi Ellawadi, உடன் காதல் வலையில் வீழ்ந்துள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/yuvarajsingh-Leepakshi/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

நீலப்பட நடிகைக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுத்த அமெரிக்க தொழிலதிபர்.

நீலப்பட நடிகைக்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுத்த அமெரிக்க தொழிலதிபர். | thedipaar news | Scoop.it
அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரர் Dan Bilzerian அவர்கள் நீலப்பட நடிகை Janice Griffith அவர்களை நீச்சல் குளத்தில் தூக்கி போட்டதையும், அதில் நடிகை தவறி நீச்சல் குளத்தின் சுவரின் விழுந்ததால் கால்முறிவு ஏற்பட்டதையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். தற்போது காயமடைந்த நடிகை Janice Griffith, தன்னை தூக்கி நீச்சல் குளத்தில் போட்ட கோடீஸ்வரர் Dan Bilzerian மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/cinema/porn-actress-compensation/

more...
No comment yet.
Scooped by Amala Paul
Scoop.it!

இரு ரயில்கள் மோதி விபத்து 75 பேர் காயம் 5பேரின் நிலை கவலைக்கிடம்(படங்கள் இணைப்பு)

இரு ரயில்கள் மோதி விபத்து 75 பேர் காயம் 5பேரின் நிலை கவலைக்கிடம்(படங்கள் இணைப்பு) | thedipaar news | Scoop.it
குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் காயமடைந்துள்ளதோடு 5 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
Amala Paul's insight:

http://www.thedipaar.com/news/trains-accident/

more...
No comment yet.