thedipaar news
3.6K views | +0 today
Follow
thedipaar news
thedipaar is the leading news portal in canada ,we are focusing on tamil news,eelam news,canada news
Your new post is loading...
Your new post is loading...
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

பாட்ஷாவை அறிமுகப்படுத்துகிறார் விஜய். நாசர் பெருமிதம்.

பாட்ஷாவை அறிமுகப்படுத்துகிறார் விஜய். நாசர் பெருமிதம். | thedipaar news | Scoop.it
தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான சாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நாசரின் உண்மையான பேரன் பாட்ஷா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாசருக்கு பாட்ஷாவுக்கு தாத்தாவாக நடித்திருக்கிறார்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்: வட மாகாண முதலமைச்சர்!

இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம்: வட மாகாண முதலமைச்சர்! | thedipaar news | Scoop.it
இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் என்ற பிரேரணையை மாகாண சபை...
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

சிறிலங்காவுக்கு மட்டும் ஏன் இந்த அனைத்துலக விசாரணை இந்திய அமைதிப்படையையும் விசாரிக்கவேண்டிவரும்: லலித்!

சிறிலங்காவுக்கு மட்டும் ஏன் இந்த அனைத்துலக விசாரணை இந்திய அமைதிப்படையையும் விசாரிக்கவேண்டிவரும்: லலித்! | thedipaar news | Scoop.it
சிறிலங்காவுக்கு மட்டும் ஏன் இந்த அனைத்துலக விசாரணை கடினமான சூழ்நிலைகளை கடந்த வந்த பல நாடுகள் குறித்து ஏன் விசாரணை செய்யப்படவில்லை போரின் முழுக்காலமும் விசாரிக்கப்படும் போது இந்திய அமைதிப்படையினர் தங்கியிருந்த இரண்டு ஆண்டுகளும் உள்ளடங்கும்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

மூன்றாவது குழந்தை பிறந்ததற்கு காரணம் என்ன? ஹால்வுட் நடிகரின் நகைச்சுவை பதில்.

மூன்றாவது குழந்தை பிறந்ததற்கு காரணம் என்ன? ஹால்வுட் நடிகரின் நகைச்சுவை பதில். | thedipaar news | Scoop.it
அமெரிக்காவின் பிரபல நடிகர் James Van Der Beek. அமெரிக்க தொலைக்காட்சியிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள James Van Der Beek- Kimberly தம்பதியினருக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்துள்ளது.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

'இது கதிரேலன் காதல்' கதை லீக் ஆகியது. உதயநிதி அதிர்ச்சி.

'இது கதிரேலன் காதல்' கதை லீக் ஆகியது. உதயநிதி அதிர்ச்சி. | thedipaar news | Scoop.it
அப்பாவுக்கு பயந்த மகனாம் உதயநிதி. தீவிர ஆஞ்சநேயர் பக்தர். ஆஞ்சநேயரைப் போலவே திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாக வாழவேண்டும் என்று விருப்பம் உள்ளவர். இவரை மாற்றி திருமணம் செய்து முயற்சி செய்கிறார் சந்தானம்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

உலகிலேயே கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெறும் முதல் பெண்.

உலகிலேயே கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெறும் முதல் பெண். | thedipaar news | Scoop.it
உடலின் மற்ற உறுப்புகளை தானமாக பெற்றுதான் இதுவரை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் கர்ப்பப்பையை தானமாக பெற்று ஒரு பெண் குழந்தை பெற இருக்கிறார்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

காதலியை உளவு பார்த்த வம்பு நடிகருக்கு விழுந்த டோஸ்.

காதலியை உளவு பார்த்த வம்பு நடிகருக்கு விழுந்த டோஸ். | thedipaar news | Scoop.it
சமீபத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது வம்பு நடிகரின் உளவு ஆள் ஒருவர் நடிகையை பின் தொடர்ந்து உளவு பார்த்தாராம்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

5G தொழில்நுட்ப செல்போன். ஒரே வினாடியில் முழு திரைப்படமும் டவுன்லோடு செய்யலாம்.

5G தொழில்நுட்ப செல்போன். ஒரே வினாடியில் முழு திரைப்படமும் டவுன்லோடு செய்யலாம். | thedipaar news | Scoop.it
தென்கொரியாவில் 5G தொழில்நுட்பத்தில் ஒரு புதிய செல்போன் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப செல்போன் உதவியால் ஒரு முழு திரைபடத்தை ஒரே வினாடியில் டவுன்லோடு செய்யலாம்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

திருவல்லிக்கேணி மேன்ஷனில் இலங்கை தமிழ் வாலிபர் திடீர் கைது.

திருவல்லிக்கேணி மேன்ஷனில் இலங்கை தமிழ் வாலிபர் திடீர் கைது. | thedipaar news | Scoop.it
64வது குடியரசு தினம் நாளை நடைபெறுவதை ஒட்டி சென்னை நகர் முழுவதும் உள்ள லாட்ஜ்கள், மேன்ஷன்கள் ஆகியவற்றில் போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு சொகுசுக் கார்கள் வழங்குகின்றது இந்தியா!

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு சொகுசுக் கார்கள் வழங்குகின்றது இந்தியா! | thedipaar news | Scoop.it
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியா சொகுசுக் கார்கள் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன் நடவடிக்கை இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மிக விரைவில் இந்தக் கார்கள் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

காணாமல் போனோர் தொடர்பாக இதுவரை 13700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன!

காணாமல் போனோர் தொடர்பாக இதுவரை 13700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன! | thedipaar news | Scoop.it
காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை கையாள்வதற்காக இலங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவுக்கு இதுவரை 13,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமற் போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்....
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

அவளை நம்பி நான் நாசமாயிட்டேன். மோசம் போயிட்டேன். விஜய் ஆண்டனி புலம்பல்

அவளை நம்பி நான் நாசமாயிட்டேன். மோசம் போயிட்டேன். விஜய் ஆண்டனி புலம்பல் | thedipaar news | Scoop.it
'சலீம்' படத்தின் விஜய் ஆண்டனி நடிப்பது மட்டுமின்றி இசையமைத்தும் வருகிறார். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இதில் இரண்டு பாடல்களை குடியரசு தினமான இன்று வெளியிட போகிறார் விஜய் ஆண்டனி.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

பதம விருது பெற்ற கமல்ஹாசன் பேட்டி. ரஜினி ஏன் வாழ்த்தவில்லை?

பதம விருது பெற்ற கமல்ஹாசன் பேட்டி. ரஜினி ஏன் வாழ்த்தவில்லை? | thedipaar news | Scoop.it
பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

நயன் தாராவுடன் காதல் வசனம் பேச கூச்சமாக உள்ளது. சிம்பு

நயன் தாராவுடன் காதல் வசனம் பேச கூச்சமாக உள்ளது. சிம்பு | thedipaar news | Scoop.it
எவ்வளவு கஷ்டமான காட்சியாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடும் சிம்பு, இந்த காட்சிக்கு பல டேக்குகள் எடுப்பதை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியமடைந்தனர்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

அஞ்சானை முந்திவிடுமா 'பென்சில். கோலிவுட்டில் பரபரப்பு.

அஞ்சானை முந்திவிடுமா 'பென்சில். கோலிவுட்டில் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சானுக்கும், ஜி.வி.பிரகாஷ் -ஸ்ரீதிவ்யா நடிக்கும் பென்சில் படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது இரண்டு படங்களும் புதிய Red Dragon camera என்ற நவீன ரக கேமராவை பயன்படுத்துவதுதான்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

ஜீவாவுடன் வெளிநாட்டுக்கு துளசியை அனுப்ப முடியாது. ராதா பிடிவாதம்

ஜீவாவுடன் வெளிநாட்டுக்கு துளசியை அனுப்ப முடியாது. ராதா பிடிவாதம் | thedipaar news | Scoop.it
தற்போது மொரக்கோ நாட்டின் அனுமதியும், விசாவும் கிடைத்துவிட்டதால் படக்குழுவினர் சுறுசுறுப்பு அடைந்தனர். விரைவில் ஜீவா, துளசி உள்பட படக்குழுவினர் அனைவரும் மொராக்கோ நாடு செல்ல உள்ளனர்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

நடிகையின் தவிப்பை வியாபாரம் ஆக்கிய போட்டோகிராபர். அதிர்ச்சியில் கணவர்.

நடிகையின் தவிப்பை வியாபாரம் ஆக்கிய போட்டோகிராபர். அதிர்ச்சியில் கணவர். | thedipaar news | Scoop.it
ஹவாய் தீவுக்கு விடுமுறையை சந்தோஷமாக கழிக்க சென்ற ஹாலிவுட் நடிகை Anne Hathaway, கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென வந்த ஒரு பெரிய அலை அவரை இழுத்துக்கொண்டு போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

சமந்தாவை கவர்ச்சியில் தள்ளிய ப்ரணிதா. டோலிவுட்டில் பரபரப்பு.

சமந்தாவை கவர்ச்சியில் தள்ளிய ப்ரணிதா. டோலிவுட்டில் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் ப்ரணிதா. இதில் இவருக்கு இரண்டாவது கதாநாயகி வேடம். கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

சமந்தாவை கவர்ச்சியில் தள்ளிய ப்ரணிதா. டோலிவுட்டில் பரபரப்பு.

சமந்தாவை கவர்ச்சியில் தள்ளிய ப்ரணிதா. டோலிவுட்டில் பரபரப்பு. | thedipaar news | Scoop.it
ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் ப்ரணிதா. இதில் இவருக்கு இரண்டாவது கதாநாயகி வேடம். கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

சீனப் பள்ளிகளில் தூங்குவதற்கென்றே ஒரு வகுப்பு.

சீனப் பள்ளிகளில் தூங்குவதற்கென்றே ஒரு வகுப்பு. | thedipaar news | Scoop.it
மாணவர்கள் வகுப்புகளில் தொடர்ந்து படித்து வருவதால் மிகவும் களைப்படைந்து காணப்படுவதாக ஒரு சர்வே கூறியுள்ளது.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் இணையத் திட்டம்: குழப்பத்தில் இலங்கை!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் இணையத் திட்டம்: குழப்பத்தில் இலங்கை! | thedipaar news | Scoop.it
வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், ஸ்ரீலங்காவுக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக,ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

127 பேர்களுக்கு பத்ம விருதுகள். கமல்ஹாசன், வைரமுத்துக்கு பத்மபூஷன் விருது.

127 பேர்களுக்கு பத்ம விருதுகள். கமல்ஹாசன், வைரமுத்துக்கு பத்மபூஷன் விருது. | thedipaar news | Scoop.it
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளது என்பது பெருமைப்படக்கூடிய விஷயம் ஆகும்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம். பண்ருட்டி ராமச்ச்ந்திரன்

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம். பண்ருட்டி ராமச்ச்ந்திரன் | thedipaar news | Scoop.it
நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும் இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது. தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

நேர் எதிர். திரைவிமர்சனம்.

நேர் எதிர். திரைவிமர்சனம். | thedipaar news | Scoop.it
படத்தின் ஹிரோ ஒரு பெண்ணை ரொம்ப சின்சியராக காதல் செய்கிறார். ஒருநாள் அந்த காதலி தப்பான காரியங்கள் நடக்கும் லாட்ஜ் ஒன்றினுள் செல்வதை ஹிரோ பார்த்து அதிர்ச்சியாகிறான்.
more...
No comment yet.
Scooped by உலகம் ஈழம்
Scoop.it!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, தனுஷ் ஒன்று சேருகிறார்களா?

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, தனுஷ் ஒன்று சேருகிறார்களா? | thedipaar news | Scoop.it
சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள படத்தில் கெளரவ வேடத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என அழைப்பை தனுஷ் மறுத்துள்ளார். சிம்புவும் நானும் தற்போதுதான் மீண்டும் நண்பர்களாகி ஒற்றுமையாக இருக்கின்றோம்.
more...
No comment yet.